If you are an avid Reader, Click Here to Sign in. Create bookmarks, post comments, engage in discussion with authors and other readers, increase your knowledge, proficiency in language, earn points and compare and share with others.

இறுதிப் பகுதி

லலிதா சமையல் போட்டிக்கான பொருட்களை வாங்குவதற்காகப் பேரங்காடிக்கு சென்றிருந்தாள்.அங்கு அவள் நெருங்கிய தோழியான வாணியைக் கண்டாள். '' லலிதா நீ இரவியுடன் போட்டியிடப் போகிறாய? '' என வாணி லலிதாவிடம் ஆச்சிரியத்துடன் கேட்டாள்.அதற்கு லலிதா''ஆம் நான் இரவியுடன் நாளைப் போட்டியிடப் போகிறேன். '' சிறிது நேரம் லலிதா வாணியுடன் பேசிக் கொண்டு அங்கிருந்து விடைப்பெற்றுகொண்டாள்.கிரிங் ........ கிர ிங் ... என அலாரம் அடித்தது.லலிதா காலை கடன்களை முடித்துவிட்டு பள்ளிப் பேருந்திற்கு காத்துக்கொண்டிருந்தாள்.காலை 7:20 மணியளவில் பள்ளியை வந்தடைந்தாள்.ஆசிரியர் தனம் சமையல் போட்டியில் பங்குப் பெரும் மாணவர்களை பள்ளி மண்டபத்திற்கு அழைத்தார். அங்கு இரவி போட்டிக்கு தயார் செய்துக் கொண்டிருந்தான்.லலிதாவும் தயாரகிக் கொண்டிருந்தாள்.போட்டியின் நிதிபதியாக திருவிகடன் பணிப்புரிந்தார்.போட்டியின் நேரமும் ஆரம்பமானது.லலிதா கோழிக்கறி செய்ய ஆரம்பித்தாள் .1 மணி நேரம் கழித்து போட்டிக்கான நேரமும் நிறைவடைந்தது. சிறிது நேரம் கழித்து, ஆசிரியர் தனம் போட்டிக்கான முடிவுகளை அறிவிக்க மாணவர்களை சபைக்கூடலுக்கு அழைத்தார்.திருவிகடனுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. "சமையல் போட்டியில் வெற்றி பெற்றது லலிதா" என்று ஆசிரியர் கூறினார்.இரவி ஆச்சிரியதுடன் லலிதாவைப் பார்த்தான். ஆசிரியர் லலிதாவை மேடைக்கு அழைத்தார்.லலிதா ரிம 100 பரிசாக பெற்றாள்.இரவி லலிதாவிடம் சென்று "என்னை மன்னித்துவிடு பெண்களாளும் சாதிக்க முடியும் என்று நான் ஒப்புக்கொள்கிறேன்" என்றான்.அதற்கு லலிதா "பெண்கள் இயக்கும் சக்தியாகயும் இயங்கும் சக்தியாகவும் திகழ்கிறாள்''என்றாள்.பெண்களாலும் சாதிக்க முடியும் என நிருபித்தாள் லலிதா.நன்றி

 




Author

Kavin
Last Online: Sunday 19/08/18 | Published on: Saturday 21/07/18

Kavin is the author of this content.

Share this page and spread the word!

Liked the Article? Review it here:

1       2       3       4       5      

Reader Reviews and Feedback:

No Reviews Yet...





Size:      || Mode:               || PlayStyle:            || Play: