If you are an avid Reader, Click Here to Sign in. Create bookmarks, post comments, engage in discussion with authors and other readers, increase your knowledge, proficiency in language, earn points and compare and share with others.

லலிதா

பாரதி கண்ட புதுமை பெண்

 

சூரியன் தன் கடமையைச் செய்யும் நேரமும் வந்தது.கிரிங்.......கிரிங்.....என்று அலாரம் அடித்தது.லலிதா தன் விழிகளை திறந்தாள்.கிழே அம்மாவின் குரல் கேட்டது.’லலிதா...லலிதா’ என அம்மா கத்தினார்.லலிதா விரைவாக எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு கிழே சென்றாள்.’அம்மா நாளை நான் என் நண்பர்களுடன் வெளியெ செல்லவா?’என்று கேட்டாள் லலிதா.’இல்லை நான் உன்னை அனுமதிக்க முடியாது’.என்றார் லலிதாவின் அம்மா.’ஏன் அம்மா நான் ஏன் வெளியெ செல்ல முடியாது’ என்று கேட்டாள் லலிதா.அதற்கு அம்மா ‘நீ ஒரு பெண் பிள்ளை பெண் பிள்ளை வெளியெ செல்லக் கூடாது.அம்மா கூறியது லலிதாவின் மனத்தில் கடல் அலைப்போல் ஒடிக் கொண்டிருந்தது.அவள் மனதில் எத்தனையோ கேள்விகள் உதித்தது.

மறுநாள் பள்ளியில் இரவி என்ற பையன் பெண் மாணவர்களைக் கேலிச் செய்துக் கொண்டிருந்தான்.லலிதாவிடம் சென்று தன் விட்டுப்பாடங்கள் அனைத்தையும் செய்யக் கூறினான்    .அதனை லலிதா மறுத்தாள்.அதற்கு இரவி ‘பெண்கள் ஆண்களின் வேலைகளைச் செய்ய வேண்டும்’ என்று கூறினான்.அதைக் கேட்டதும் லலிதா ஆழ்ந்த குழப்பத்தில் முழ்கினாள்.’ஏன் பெண்களால் சாதிக்க முடியாதா?’ என்ற கேள்வி லலிதாவின் மனதில் இருந்தது.

மறுநாள் ஆசிரியர் திருமதி தனம் சமையல் போட்டிக்கான விவரங்களைக் கூறிக் கொண்டிருந்தார்.சமையல் போட்டியில் லலிதா கலந்துக் கொள்ள முடிவு செய்தாள்.அதற்கு இரவி ‘பெண்கள் போட்டியில் கலந்துக் கொண்டாள் தோல்வி பெருவார்கள்’ என்று கேலி செய்தான்.லலிதாவை தோற்கடிக்க அவனும் போட்டியில் கலந்துக் கொண்டான்.’வெற்றி பெருவது நானா நீயா என்று பார்ப்போம்’ என்று இரவி லலிதாவிடம் சவால்விட்டான்.

லலிதா வெற்றி பெற்று பெண்களாலும் சாதிக்க முடியும் என்று நிருபிபாளா? தொடரும் ........ {KAVINMITRAN] 




Author

Kavin
Last Online: Sunday 19/08/18 | Published on: Saturday 21/07/18

Kavin is the author of this content.

Share this page and spread the word!

Liked the Article? Review it here:

1       2       3       4       5      

Reader Reviews and Feedback:

No Reviews Yet...





Size:      || Mode:               || PlayStyle:            || Play: