If you are an avid Reader, Click Here to Sign in. Create bookmarks, post comments, engage in discussion with authors and other readers, increase your knowledge, proficiency in language, earn points and compare and share with others.

வீட்சிகள் நிறைந்த பல சூட்சிகளை தாண்டி! 

ஊகங்கள் இன்றி தனியாய் நான் நிற்க! 

இரவில் அறையின் ஓரத்தில் உணர்வுகளை தோண்டி! 

முத்துகளை பொழிந்து அதை நான் புதைக்க! 

என் கண்ணீருக்கு அணையாகி சோகத்திற்கு சாட்சியாகியது என் தலையணை!




Author

Arthi murali
Last Online: Saturday 22/09/18 | Published on: Thursday 30/08/18

Arthi murali is the author of this content.

Share this page and spread the word!

Liked the Article? Review it here:

1       2       3       4       5      

Reader Reviews and Feedback:

No Reviews Yet...





Size:      || Mode:               || PlayStyle:            || Play: