If you are an avid Reader, Click Here to Sign in. Create bookmarks, post comments, engage in discussion with authors and other readers, increase your knowledge, proficiency in language, earn points and compare and share with others.

துளிர்த்தெழும் வீரனும் அல்ல, பதுங்கியோடும் கோழையும் அல்ல. பயணிக்கும் ஒரு சாமானியன். வயிற்றின் கேள்விக்கு பக்கம் பக்கமாய் பதில்களை சுமந்து செல்ல இயலா, ஒரு யாசகன். சாரலையும், சூரியனையும் விரும்பா வீடில்லாத விருந்தோம்பல்காரன். இல்லை. நான் மனிதன் அல்ல; ஒப்பிடாதீர். எப்பொழுதேனும் , மீசை நுனியில் ஒட்டியிருக்கும் துளி பாலின் நுகர்வை கூட ருசிக்காத , ரசிக்காத ஒரு பூனை பேசுகிறேன்.




Author

Ranjitha Ravindran
Last Online: Friday 17/08/18 | Published on: Friday 10/08/18

Ranjitha Ravindran is the author of this content.

Share this page and spread the word!

Liked the Article? Review it here:

1       2       3       4       5      

Reader Reviews and Feedback:

No Reviews Yet...





Size:      || Mode:               || PlayStyle:            || Play: